Type Here to Get Search Results !
காரிமங்கலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி

காரிமங்கலத்தில் ‘துரை கோப்பை’ கிரிக்கெட் போட்டி தொடக்கம்; முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன் பங்கேற்பு.

காரிமங்கலம்

காரிமங்கலம் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 16 பயணிகள் காயம்.

காரிமங்கலம்

காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பாலக்கோடு எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன்.

காரிமங்கலம்

ரூ.5.90 கோடியில் கட்டப்பட்டு வரும் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

காரிமங்கலம்

காரிமங்கலம் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி.

காரிமங்கலம்

காரிமங்கலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

காரிமங்கலம்

காரிமங்கலம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு; விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக உறுதி.

காரிமங்கலம்

மாட்லாம்பட்டி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் குறித்த தகவல் அளிக்க கோரிக்கை.

காரிமங்கலம்

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம்

காரிமங்கலம் சந்திரா டெய்லரிங் இன்ஸ்டிடியூட் சார்பில் மகளிர் தின விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

காரிமங்கலம்

மான் வேட்டையாடி காரிமங்கலத்தில் கறி விற்பனை செய்த 2 பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள்.

காரிமங்கலம்

கெரகோடஅள்ளியில் ரூ.17.25 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்ட பூமி பூஜை; கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ பணிகளை தொடங்கி வைத்தார்.

காரிமங்கலம்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது, இதில் 381 பேர் தேர்வு.

காரிமங்கலம்

காரிமங்கலத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது.

காரிமங்கலம்

காரிமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தேவாதியம்மன் திருவிழாவில் 500 ஆடுகள் பலியிட்டு பூஜை; ஏராளமான ஆண்கள் பங்கேற்பு.

காரிமங்கலம்

பைசுஅள்ளி ஊராட்சியிலிருந்து மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் இணைந்தனர்.

காரிமங்கலம்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முழு உடல் பரிசோதனை முகாம் – ஆட்சியர் ஆய்வு.

காரிமங்கலம்

காரிமங்கலம் பகுதியில் 31-ஆம் தேதி முழுநாள் மின் நிறுத்தம் அறிவிப்பு.

காரிமங்கலம்

காரிமங்கலம் வட்டாரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி திண்ணை பிரச்சாரம்.

காரிமங்கலம்

தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் செயற்குழு கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

காரிமங்கலம்