Hollywood Movies

Breaking News

பாப்பிரெட்டிப்பட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாப்பிரெட்டிப்பட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிர்ச்சி! குடிபோதையில் தாய், மகளை வெட்டிக் கொன்ற தந்தை – பரபரப்பு.

ஆகஸ்ட் 31, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.31: பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடிபோதையில் தாய் மற்றும் மகளை கொடுவாளால் தாக்கியதில் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும...

வாழைக்கு ரூ.38,700… மஞ்சளுக்கு ரூ.84,000 வரை இழப்பீடு! – பாப்பிரெட்டிப்பட்டி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு வாய்ப்பு.

ஆகஸ்ட் 12, 2026
தருமபுரி, ஆகஸ்ட் 12:   இயற்கை சீற்றங்களால் தோட்டக்கலைப் பயிர்களுக்கு ஏற்படும் இழப்புகளில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வக...

பாப்பிரெட்டிப்பட்டி அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் திறக்கப்படாததால் அவதி: உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.

ஜூலை 02, 2026
தருமபுரி, ஜூலை 2: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட அ.பள்ளிப்பட்டி ஊராட்சியில் உள்ள சாலூர் கிராமத்தில் புதிதாக கட்டி ...

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

ஜூன் 06, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 6: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அனைத்திந்திய அண்ணா...

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: ஆதார், ரேஷன் கார்டு இணைக்காவிட்டால் வாக்களிக்கும் உரிமை ரத்து.

மே 26, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, மே.26: சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாகக்குழு தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளராக இருக்க, அ...

சோமனஹள்ளியில் அக்குமாரியம்மன் சித்திரை திருவிழா: எருது விடும் விழாவில் ஆயிரங்கள் மக்கள் பங்கேற்பு.

மே 21, 2026
பாலக்கோடு, மே.21:   தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எர...

சித்தேரி மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 215 பயனாளிகளுக்கு ரூ.93.51 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

மே 21, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, மே.21:   தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் உள்வட்டத்திற்குட்பட்ட சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற மக்க...

அதிகாரப்பட்டியில் அனைத்து நாயுடுகள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மே 03, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, மே.03: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அதிகாரப்பட்டியில் அனைத்துநாயுடுகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ...

அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரச்சாரம்; நீர்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.

ஏப்ரல் 15, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்ரல். 15: தருமபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வே...

பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் பழனியப்பன் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்; அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

ஏப்ரல் 12, 2026
தருமபுரி – ஏப்ரல் 13: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு க...

பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு; உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

ஏப்ரல் 11, 2026
தருமபுரி – ஏப்ரல் 11: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம், ஆலாபுரம...

பாப்பிரெட்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு; விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொடுத்தார்.

ஏப்ரல் 10, 2026
தருமபுரி – ஏப்ரல் 11: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக வே...

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் வெற்றிவேல் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 06, 2026
பாப்பிரெட்டிப்பட்டி – ஏப்ரல் 06: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்க...

கடந்த 24 மணி நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ₹2.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 01, 2026
பாப்பிரெட்டிப்பட்டி  – ஏப்ரல் 01: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்–2026 முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் 31.03.2026 காலை 6.00 மணி முதல் 01...

தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்: “திராவிட மாடல் 2.0 திட்டங்கள் தொடரும்” பேச்சு.

மார்ச் 31, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச். 31:  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்–2026 முன்னிட்டு, தமிழக துணை முதல்வரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி...

பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ பி. பழனியப்பன் அவர்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உற்சாக வரவேற்பு.

மார்ச் 30, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 30: தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான பி. பழனியப்பன், திமுக தலைமை க...

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டத்துறை சார்பில் (WARROOM) திறப்பு விழா.

மார்ச் 26, 2026
பாப்பிரெட்டிப்பட்டி – மார்ச் 26: தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சட்டத்துறை சார்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பாப்பிரெ...

நியூ இருளர் கிராமத்தில் TVS நிறுவனம் சார்பில் ரூ.68.50 இலட்சத்தில் கட்டப்பட்ட 7 புதிய வீடுகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

மார்ச் 03, 2026
தருமபுரி, மார்ச் 3: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பூதநத்தம் ஊராட்சிக்குட்பட்ட நியூ இருளர் கிராமத்தில் இருளர் சமூகத்தின் வ...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் 483 களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பிப்ரவரி 28, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, பிப். 28:   பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மார்ச் 1ஆம் தேதி பிறந்தநாள் விழா காணும் தமிழ்நாடு ம...

வாச்சாத்தி - கலசப்பாடி புதிய தார்சாலை, உயர்மட்ட பாலம் திறப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பங்கேற்பு.

பிப்ரவரி 23, 2026
பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.23:   தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், கலசப்பாடியில் வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரை ரூ.12....
Copying is disabled on this page!