Type Here to Get Search Results !

காரிமங்கலம் பகுதியில் 31-ஆம் தேதி முழுநாள் மின் நிறுத்தம் அறிவிப்பு.


காரிமங்கலம், ஜன. 29:

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் 110/33 கிலோவோல்ட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 31.01.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


இந்த பராமரிப்புப் பணிகள் காரணமாக காரிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 43-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மின் நிறுத்தத்தால் பாதிக்கப்படும் கிராமங்கள் / பகுதிகள்:

  1. காரிமங்கலம்

  2. கொரக்கோடு அள்ளி

  3. பொம்மனஅள்ளி

  4. கெட்டூர்

  5. அனுமந்தபுரம்

  6. அண்ணாமலை அள்ளி

  7. தும்பல் அள்ளி

  8. கெண்டிகான அள்ளி

  9. எட்டிபாளையம்

  10. வெள்ளவாசன அள்ளி

  11. பெரியாம்பட்டி

  12. சீர்கோட்டாய்

  13. சின்னஉழப்பட்டி

  14. கோட்டோ அள்ளி

  15. கெட்டுமாரன அள்ளி

  16. கோவிலூர்

  17. A. சுப்பராயன்பட்டி

  18. குப்பனஅள்ளி

  19. கொல்லுப்பட்டி

  20. காட்டூர்

  21. சண்டை

  22. பந்திய அள்ளி

  23. எச்சன அள்ளி

  24. K.G. மோட்டூர்

  25. பெரியாம்பட்டி அள்ளி

  26. கோட்டோ அள்ளி

  27. மோட்டுகோட்டாய்

  28. கீழ்கோட்டுப்பட்டி

  29. வெங்கலம்பட்டி

  30. மன்னன்கோட்டாய்

  31. ஐயன் அள்ளி

  32. குரும்பப்பட்டி

  33. நல்லிக்குட்டை

  34. கமலாபுரம்

  35. மாராடி

  36. கோடிக்கோடா அள்ளி

  37. நாரங்கோட்டாய்

  38. செங்கல்மேடு

  39. மாடாம்பட்டி

  40. காப்பான அள்ளி

  41. பூமாலை அள்ளி

  42. பூவங்கரை

  43. கெங்கடுகோட்டுப்பட்டி


பாதிக்கப்படும் முக்கிய ஃபீடர்கள்:

  • O&M காரிமங்கலம்

  • OHT காரிமங்கலம்

  • மற்றும் இதர துணை ஃபீடர்கள்


காரிமங்கலம் உள்ளிட்ட அருகாமைப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்சார வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


மேலும் விவரங்களுக்கு: 📞 TANGEDCO உதவி எண் : 94987 94987 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies