பாப்பிரெட்டிபட்டி – ஆகஸ்ட் 13 | ஆடி 27 -
பாப்பிரெட்டிபட்டி 110/33-11 KV துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை (14.08.2025) வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிபட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜ் பாளையம், சாமியாபுரம், கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, H.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, மாரியம்பட்டி, பாப்பம்பாடி, எருமையாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
மின் நிறுத்தத்தால் பொதுமக்கள் ஏற்பாடு செய்துகொள்ளுமாறு மின்வாரியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.