விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா ஆலோசனையின்படி காரிமங்கலம் வட்டம் கடம்பரஹள்ளியில் கொடியேற்றி பெயர் பலகை திறக்க வேண்டி மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வை.திருலோகன் தலைமையில் தருமபுரி வருவாய் கோட்டாச்சியர் காயத்திரியிடம் மனு வழங்கினர்.
இதில் பரசுராமன் சின்னதம்பி முருகன் பழனி அம்பேத் கனிஷ்வளவன் பெரியதம்பிகேசவன் ரஞ்சித்வளவன் மின்னல்காவேரி ஆகியோர் உடனிருந்தனர்.

