பயிற்ச்சி வகுப்பில் மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றுகின்றனர், மற்றும் சமூக வலைதள பயிற்சியாளர்கள்/முன்னோடிகள் கலந்துக்கொண்டு சமுகவலைத் தலத்தில் சிறப்பாக செயல்படுவது தொடர்பாக பயிற்ச்சி வழங்குகின்றனர்.
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி'யின் முன்னெடுப்பில் தருமபுரி மேற்கு மாவட்ட கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பில் கழக இளைஞர் அணி - மாணவர் அணி மகளிர் அணி - தொண்டர் அணி - தொழிலாளர் அணி வழக்கறிஞர் அணி - பொறியாளர் அணி - மருத்துவ அணி விளையாட்டு மேம்பாட்டு அணி - சிறுபான்மைநல உரிமைப் பிரிவு விவசாய அணி - விவசாயத் தொழிலாளர் அணி - சுற்றுச்சூழல் அணி - அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பு:
அனைத்து அணிகளின் நிர்வாகிகள் தங்களை தொடர்பு கொள்ளும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளிடம் உங்கள் சமுக வலைதள லிங் வழங்கவும்.
இந்த பயிற்சி வகுப்பில் அணிகளின் நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தங்களுடைய வருகை பதிவை தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.