தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் காவல்துறை மற்றும் அமைச்சு பணியாளர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முதல் 10 இடங்கள் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் மேலும் பனிரெண்டாம் வகுப்பில் 10 இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது இந்த வெகுமதி ஆனது பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ர்.13000/- இரண்டாவது மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு Rs.9000/- மூன்றாவது மதிப்பெண் பெற்றோருக்கு Rs.5000/- மற்ற அனைவருக்கும் Rs 4000/- ரூபாயும் வழங்கப்பட்டது 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற அவருக்கு Rs.15000/- இரண்டாவது இடம் மாணவருக்கு RS.11000/-மூன்றாவது இடம் மாணவருக்கு RS.7000/- மற்ற அனைவருக்கும் Rs.5000/- ஆக மொத்தம் Rs.123000/- ரூபாயினை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிதொகையை வழங்கினார்.