Type Here to Get Search Results !

பெரியாம்பட்டி விளையாட்டு மைதானத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியை துவக்கி வைத்த விஜய் பிரபாகரன்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி தேமுதிக கிளை கழகம் சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியாம்பட்டி விளையாட்டு  மைதானத்தில் கபடி போட்டி நிகழ்ச்சி நடைப்பெற்றது.


இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய் பிராபா கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபடி போட்டியை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies