Type Here to Get Search Results !

காரிமங்கலம் அன்னா நகர் பகுதியில் குடித்துவிட்டு கனவர் கொடுமை படுத்தியதால் 2 குழந்தைகளுடன் பெண் மாயம்.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அன்னாநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (வயது.35) இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் மிட்டாஅள்ளிபுதுர் கிராமத்தை சேர்ந்த புனிதவள்ளி (30) என்பவக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் அனுஸ்ரீ என்ற மகளும் 8 வயதில் சர்வேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர்.


கனவர் தினமும் குடித்துவிட்டு புனிதவள்ளியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அமுதவள்ளி கடந்த 17ம் தேதி 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினார்.


இது குறித்து புனிதவள்ளியின் தாயார் ரதி கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாய மாணர் வர்களை  தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies