தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சி, மலர் ஜெராக்ஸ் உரிமையாளரும். தொழிலதிபருமான J.P.வெங்கடாசலம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரியாம்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் துப்புறவு பணியாளர்கள். மற்றும் தூய்மை காவலர்களுக்கு வேட்டி. சேலை மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பெரியாம்பட்டி ஊராட்சி செயலர் K. முருகன் தலைமை ஏற்றார். J.P. வெங்கடாசலம் இலவச புடவை வேட்டி சீருடை வழங்கினார். 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயனடைந்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் பிரமுகர்கள். சமூக ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

