பாப்பிரெட்டிப்பட்டி 110/33-11கே.வி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 20.08.2022 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 14.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
- பாப்பிரெட்டிப்பட்டி
- வெங்கடசமுத்திரம்
- மோளையானூர்
- பையர்நத்தம்
- தேவராஜபாளையம்,
- சாமியாபுரம் கூட்ரோடு
- காளிப்பேட்டை
- மஞ்சவாடி
- H.புதுப்பட்டி
- அ.பள்ளிப்பட்டி
- அதிகாரப்பட்டி
- பாப்பம்பாடி
- எருமியாம்பட்டி
- கவுண்டம்பட்டி
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என பொறிஞர்.எஸ்.பூங்கொடி., பி.இ., செயற் பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


