Type Here to Get Search Results !

தருமபுரி: நாளைய (20.08.22) அதிகாரப்பூர்வ மின் நிறுத்த அறிவிப்பு.

தருமபுரி கோட்டம் தருமபுரி 110/33-11 கிவோ துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் தருமபுரி 110/33-11 கிவோ துணைமின்நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரத்திற்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஉறள்ளி, இரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டி உறள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர்காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்

வெள்ளோலை, முக்கல் நாய்க்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, இராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்ட்டி, கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, 20.08.2022 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என  பொறி.S.வரதராஜனி, B.E., செயற்பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies