தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி. பள்ளிபட்டியில் தேமுதிக சார்பில் தண்ணீர்பந்தல் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார், உடன் தர்மபுரி கிழக்குமாவட்ட செயலாளர் குமார் பொதுமக்களுக்கு நீர்மோர் இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் அன்பழகன், தங்கதுரை, கதிர்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
பள்ளி பட்டியல் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.
மே 01, 2022
0
Tags