Type Here to Get Search Results !

முக்காரெட்டிப்பட்டியில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி தொடங்கி வைத்த பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ.

முக்காரெட்டிப்பட்டியில் ரூ6.50 லட்ச மதிப்பீட்டில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முக்காரெட்டிப்பட்டியில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்களிடம் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர் இக் கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இன்று ரூபாய் 6.50 லட்சம் மதிப்பீட்டில் 30,000  கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணியை செய்து இன்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்   ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர் சதாசிவம், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies