பெரியாம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வானை இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ தெய்வானை இயற்கை மற்றும் யோகா மருத்துவமனையின் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது வரும் நாள்17-01-2022 திங்கள் அன்று முதல் 22-01-2022 சனி அன்றுவரை இலவச இயற்கை மருத்துவத்தின் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இம்முகாமில் அனைத்து நோய்களுக்கும் இயற்கை மற்றும் யோகா முறையில் தகுந்த சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும், இம்முகாமில் பங்கேற்க அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்,
பதிவு செய்ய : 8248230154, 28508445665, 8098896548.
.gif)
