தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி, அரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில்,கோட்டபட்டி காவல் வட்டம் ஆய்வாளர் அவர்களின் மேற்பார்வையில் அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோகரன் அவர்கள் தலைமையில் அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர்கள் H புதுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கஞ்சா ஆகிய போதை பொருள்களை பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்து மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு.
டிசம்பர் 07, 2021
0
Tags