காரிமங்கலம் 110 / 33-11கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள். வருகிற21.10.2021 (வியாழன் கிழமை) காலை 9.00 மணிமுதல் மாலை 2.00 வரைநடைபெறுவதால், கீழ்கண்டபகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்றுதெரிவிக்கட்டுள்ளது.
1. காரிமங்கலம்
2.அனுமந்தபுரம்,
3. அண்ணாமலைஅள்ளி
4. தும்பலஅள்ளி
5. கெண்டிகானஅள்ளி
6. பெரியாம்பட்டி
7. மாட்லாம்பட்டி,
8.பண்ணந்தூர்,
9.வேலம்பட்டி,
10.நாகரசம்பட்டி,
11. நெருங்கல்,
12. திண்டல்,
13. பந்தாரஅள்ளி,
14. எச்சனஅள்ளி,
15. கே. மோட்டூர்,
16. பெரியமிட்டஅள்ளி,
17. பூமாண்டஅள்ளி,
18. காளப்பனஅள்ளி,
19. பைசுஅள்ளி.
20. கோவிலூர்
மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.