Type Here to Get Search Results !

வரும் 21-ஆம் தேதி இங்கெல்லாம் "கரண்ட் கட்".

பென்னாகரம் 110 / 33 /11 கி.வோ. மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகின்ற 21.10.22 (வியாழக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

  • பென்னாகரம்
  • அக்ரகாரம்
  • மடம்
  • சத்தியநாதபுரம்
  • நல்லாம்பட்டி
  • ஐக்கம்பட்டி
  • பாப்பாரப்பட்டி
  • பிக்கிலி
  • பெரும்பாலை
  • ஏரியுர்
  • ஒகேனக்கல்
  • அதகபாடி
  • தாசம்பட்டி

மற்றும் அதை சுற்றிருள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884