தர்மபுரி மாவட்ட ஊராட்சி வார்டு எண் 18க்கான தேர்தல் இந்த வார்டு பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் ரா.சசிகுமார் என்பவர் 21-09-2021அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் துணை தலைவர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.