தருமபுரி, மே.12:
கயல் நிறுவனங்கள் – வெங்கடாசலம் பவுண்டேசன் சார்பில் தருமபுரி மாவட்ட அரசு பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும், தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 500 மாணவர்களுக்கு சீருடை, புத்தகப் பை மற்றும் எழுதுப் பொருட்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் தருமபுரி மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.
பதிவு செய்ய:
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpeg)