Type Here to Get Search Results !

தருமபுரியில் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து.


தருமபுரி, ஏப்ரல். 04:


தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவனுக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. தருமபுரி திமுக நகர செயலாளர் நாட்டான் மாது முன்னிலையில், 9வது வார்டு கவுன்சிலர் மாதேஸ்வரன் சால்வை அணிவித்து டாக்டர் இளங்கோவனை வாழ்த்தினார்.


இந்த நிகழ்வில் தருமபுரி நகர துணைச் செயலாளர் வ. முல்லைவேந்தன், விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies