தருமபுரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு விழா நடைபெற்றது. அரசு பட்டுக்கூண்டு அங்காடி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு டி.டி. செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் காமராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுந்தர விக்கி, சாந்தமூர்த்தி, ஜே.ஜே. மாது, ராஜகோபால், கார்மெண்ட்ஸ் ராஜா, கோகுல், ரமேஷ், மாது, எஸ். பாஸ்கர் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)