Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு நகர திமுக சார்பில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.


தருமபுரி - ஜனவரி 01:

தருமபுரி கிழக்கு நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் நாட்டான் மாது தலைமையில் 2026 - ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கி கொண்டாடினர். இதில்  மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் டி .ஏ. குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரஹீம், நகரமன்ற உறுப்பினர்கள் பெருமாள் ,ஜெகன், அ. மாதேஸ்வரன் மற்றும் ரஜினி ரவி, கனகராஜ், சந்திரமோகன், வக்கீல் செல்வராஜ் ,டாக்டர் ஜெகன், பெயிண்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள்  நகர செயலாளருக்கு பொன்னாடை அணிவித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அ. மாதேஸ்வரன் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் மற்றும் தினசரி நாள்காட்டியை வழங்கினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies