தருமபுரி, நவ. 17 :
2021 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், பல்வேறு தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் பின்வருமாறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன:
-
NEEDS திட்டம்: 85 நபர்களுக்கு ரூ.10.54 கோடி மானியத்துடன் ரூ.89.10 கோடி கடனுதவி
-
UYEGP: 295 நபர்களுக்கு ரூ.4.00 கோடி மானியத்துடன் ரூ.16.00 கோடி கடனுதவி
-
PMEGP: 289 நபர்களுக்கு ரூ.11.65 கோடி மானியத்துடன் ரூ.33.07 கோடி கடனுதவி
-
PMFME: 387 நபர்களுக்கு ரூ.13.12 கோடி மானியத்துடன் ரூ.38.16 கோடி கடனுதவி
-
AABCS: 66 நபர்களுக்கு ரூ.10.92 கோடி மானியத்துடன் ரூ.41.70 கோடி கடனுதவி
-
KKT: 90 நபர்களுக்கு ரூ.0.36 கோடி மானியத்துடன் ரூ.1.93 கோடி கடனுதவி
மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
“தருமபுரி மாவட்டத்தில் தொழில் முனைவோர் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. சுயதொழில் தொடங்குவதற்கான அரசின் பல்வேறு நிதி உதவிகள் பல இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றியுள்ளது,”
எனவும் அவர் தெரிவித்தார்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)