தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள வைர விழா பூங்காவில் இன்று (16.11.2025) தேசிய பத்திரிகையாளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட நிருபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி விழாவை கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் ஒருவருக்கொருவர் பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)