காரிமங்கலம் 110 / 33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 15.11.2025 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால். கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
1. காரிமங்கலம்
2. கெரகோடஅள்ளி
3.பொம்மஅள்ளி
4. கெட்டூர்
5.அனுமந்தபுரம்.
6. அண்ணாமலைஅள்ளி
7. தும்பல அள்ளி
8. கெண்டிகான அள்ளி,
9.எட்டியானூர்.
10.எலுமிச்சனஅள்ளி,
11.பெரியாம்பட்டி
12. செல்லம்பட்டி
13.வேலம்பட்டி
14.நாகரசம்பட்டி
15.நெடுங்கல்
16. திண்டல்,
17. பந்தாரஅள்ளி,
18. எச்சன அள்ளி,
19.கே. மோட்டூர்,
20. பெரியமிட்டஅள்ளி,
21.கோவிலூர்
22.A.சப்பானிப்பட்டி
23. இருமத்தூர்
24.கம்பைநல்லூர்
25. அக்ரஹாரம்
26. பூமிசமுத்திரம்
27. வகுரப்பம்பட்டி
மற்றும் அதைசுற்றியுள்ளபகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் வனிதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

