Type Here to Get Search Results !

கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி, இராமியணஹள்ளி மின் நிலையங்களில் பராமரிப்பு – ஆகஸ்ட் 14 அன்று மின் நிறுத்தம்.


கடத்தூர், ஆக. 12 | ஆடி 27 –


கடத்தூர் கோட்டத்தில் உள்ள இராமியணஹள்ளி 110/33-11 கி.வோ துணை மின் நிலையம், ஆர்.கோபிநாதம்பட்டி 33/11 கி.வோ துணை மின் நிலையம், மற்றும் கடத்தூர் 33/11 கி.வோ துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.


இதனால் வரும் 14.08.2025 (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படாது:

  • இராமியணஹள்ளி மின் நிலையம் வழி: இராமியணஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைகோட்டை, பூதநத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

  • ஆர்.கோபிநாதம்பட்டி மின் நிலையம் வழி: பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

  • கடத்தூர் மின் நிலையம் வழி: சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஹள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஒபிளிநாயக்கனஹள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, இராணிமூக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.


மின்தடங்கலால் ஏற்படும் சிரமங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கடத்தூர் செயற்பொறியாளர் (பொ) தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884