தருமபுரி, ஆகஸ்ட் 14 | ஆடி 29 -
மாவட்டம் முழுவதும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்கள் தேர்வு மைய விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். தேர்வு நாளில் உதவிக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் “May I Help You” உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
-
மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையம்
-
Landline: 1077, 04342-231077, 04342-231500, 04342-230067
-
Mobile: 8903091777, 8973679777, 9025142801, 9498169438
-
-
தருமபுரி நகர பேருந்து நிலையம் – TNPSC உதவி மையம்
-
திரு. சின்னசாமி (FI, TNSTC): 9443456003
-
திரு. மோகேசுவரன் (FI, TNSTC): 9489288138
-
திரு. கோமலவெள்ராஜ் (கிராம நிர்வாக அலுவலர்): 8189870685, 9498109850
-
தேர்வர்கள், தங்கள் ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையத்துக்கான விதிமுறைகளை முழுமையாக படித்து, நேரத்திற்கு முன் தேர்வு மையம் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
.gif)

.jpg)