தருமபுரி நவீன நாற்றங்கால் வன ஆராய்ச்சி கோட்டத்தில் பழைய வாகனம் பொது ஏலம்.
News Deskஆகஸ்ட் 02, 2025
0
தருமபுரி, ஆக 02 | ஆடி 17 -
தருமபுரி நவீன நாற்றங்கால் வன ஆராய்ச்சி கோட்டத்தில், முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட மகேந்திரா & மகேந்திரா பொலிரோ ஈப்பு துறை வாகனம் (எண்: TN29G-0551) வருகிற 07.08.2025 அன்று முற்பகல் பொது ஏலத்தில் விற்கப்பட உள்ளது. வன அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஏலத்தில், விற்பனை விருப்பம் உள்ளவர்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு கலந்துகொள்ளலாம் என துணை வனப்பாதுகாவலர் அறிவித்துள்ளார்.