அதியமான்கோட்டை, ஆக 05 | ஆடி 20 -
அதியமான்கோட்டை 110 /, 11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 07.08.2025 (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், HPCL, தோக்கம்பட்டி, கௌரி ஸ்பின்னிங் மில், தேவரசம்பட்டி, நாகர்கூடல், பரிகம், மானியத அள்ளி, ரெட்டிஅள்ளி, மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியலார் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.