Type Here to Get Search Results !

ஆகஸ்ட் 28-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.


தருமபுரி, ஆக.25 | ஆவணி 9 -


தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28.08.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தங்களது வேளாண்மை தொடர்பான குறைகள் மற்றும் பரிந்துரைகளை இந்தக் கூட்டத்தில் முன்வைத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies