பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 21 | ஆடி 05
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 110/33-11 KV துணைமின் நிலையத்தில் நாளை 22.07.2025 செவ்வாய்க்கிழமை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்துறை அறிவித்துள்ளது.
இதற்கேற்ப, காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்:
-
பாப்பிரெட்டிபட்டி
-
வெங்கடசமுத்திரம்
-
மோளையானூர்
-
பையர்நத்தம்
-
தேவராஜ் பாளையம்
-
சாமியாபுரம் கூட்ரோடு
-
காளிப்பேட்டை
-
மஞ்சவாடி
-
H. புதுப்பட்டி
-
அ. பள்ளிப்பட்டி
-
இருளப்பட்டி
-
அதிகாரப்பட்டி
-
மாரியம்பட்டி
-
பாப்பம்பாடி
-
எருமையாம்பட்டி
-
கவுண்டம்பட்டி
-
மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்கள்
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.