விண்ணப்பதாரர்களுக்கான தகுதி விவரங்கள்:
🔹 கல்வித்தகுதி மற்றும் தகுதி தொழிற்பிரிவுகள்:
-
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்:
-
கம்பியாள் (Wireman) – 2 வருடம்
-
பற்றவைப்பவர் (Welder) – 1 வருடம்
-
-
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்:
-
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டண்ட் (GOPA) – 1 வருடம்
-
கட்டடப்பட வரைவாளர் – 2 வருடம்
-
மின்பணியாளர் – 2 வருடம்
-
பொருத்துநர், கம்மியர் மோட்டார் வண்டி, கம்மியர் டீசல், இயந்திர வேலையாள் – 1 அல்லது 2 வருடங்கள்
-
🔹 புதிய தொழில்நுட்பப் பிரிவுகள்:
-
இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்ட்சரிங் டெக்னீசியன் – 1 வருடம்
-
மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிகிள் – 2 வருடம்
-
பேசிக் டிசைனர் & விர்ச்சுவல் வெரிபையர் – 2 வருடம்
-
அட்வான்ஸ்டு CNC மெசினிங் டெக்னீசியன் – 2 வருடம்
-
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
-
பயின்ற பள்ளியின் மாறுதல் சான்றிதழ் (T.C)
-
சமூக சான்றிதழ்
-
ஆதார் அட்டை
-
மொபைல் எண்
-
மார்பளவு புகைப்படம்
-
Email ID
-
ரூ.50/- கட்டணம் (online வழியில்)
பயிற்சி கால சலுகைகள்:
-
மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகை
-
இலவச பாடப்புத்தகம், சீருடை, வரைபட கருவிகள், பேருந்து அட்டை, மிதிவண்டி
-
விடுதி வசதி (ஆண்/பெண்)
-
தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000/- கல்வி உதவித்தொகை
மாணவா், மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழில் பயிற்சி மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக