தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகளுக்கனா தளவாடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 பிப்ரவரி, 2025

தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகளுக்கனா தளவாடங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகளுக்கு பாளையம்புதூர் மற்றும் தொப்பூர் ஆகிய இடங்களில் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும், பாலம் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களையும் மற்றும் சாலை அமைப்பதற்கான கட்டுமான பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று ஆய்வு செய்தார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகளுக்கு பாளையம்புதூர் மற்றும் தொப்பூர் ஆகிய இடங்களில் நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகளையும், பாலம் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்களையும் மற்றும் சாலை அமைப்பதற்கான கட்டுமான பொருட்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.02.2025) ஆய்வு செய்தார்கள்.


உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் முடிவடைகிறது. உயர்மட்ட மேம்பாலம் அமைக்க Transformer-5 No’s, HDPE Lines-2.160 Km, EHT -6 No’s, Elevated Corridor-2 No’s, SVUP -01 No’s, VUP -3 No’s, Minor Bridge-3 No’s, New Culvert -15 No’s, Thrie Beam-3.105 Km(BHS), Roade Side Drain-6.720Km(BHS), Brest Wall-4.084Km(BHS), Minor Junctions-6 No’s, Major Junctions -2 No’s, Retuning Wall-3.638 Km(BHS), RE Wall -4.426 Km(BHS), Service Road-6.550 Km(BHS), Main Carriageway-6.60Km (6 Lane) உள்ளிட்ட பணிகள் கொண்டு அமைக்கபட உள்ளது.


இந்த ஆய்வின்போது, சேலம் திட்ட இயக்குநர் (தேசிய நெடுஞ்சாலைகள்) திரு. சீனிவாசலு, திலீப் பில்ட் கான் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு.சின்ஹா, வட்டாட்சியர் திரு.சிவகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad