தருமபுரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நார்தம்பட்டியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ராமகொண்டஹள்ளியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, மேலும் தாமணம்பட்டியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அரூர் வட்டம், கீரைப்பட்டியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது, மற்றும் மாவேரிப்பட்டியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பெஞ்சல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள் கள்ளியூரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் பல்வேறு இடங்களில் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இம்மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.