Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி தபால் நிலையத்திற்கு போதிய இடவசதி ஏற்படுத்தவும்; போதிய அலுவலர்களையும் நியமிக்க கோரிக்கை.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் இயங்கி வரும் (SubPost Office) துணை அஞ்சல் அலுவலகத்தில் குறைவான அலுவலர்கள் பணியாற்றி வருவதால் அலுவலக தபால் குறித்த நேரத்தில் அனுப்பவும் பெறவும் கால தாமதமாகிறது. அதுமட்டுமின்றி கட்டட வசதியின்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாடிக்கையாளர்களுக்கு பெறும் சிரமமாக உள்ளது. எனவே இங்குள்ள தபால் அலுவலகத்திற்கு போதுமான இடவசதியுடன் கட்டடத்தினையும் போதுமான அலுவலர்களையும் ஏற்படுத்திட  தபால் துறை IPO மற்றும் SP (postal) அவர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies