நாடாளுமன்றத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்திப் பேசிய ஆளும்மோடி அரசின்உள்துறை அமைச்சர் அமித் ஷாவை உடனடியாக கைது செய் மன்னிப்பு கேட்க வேண்டும் அதேசமயம் தமிழ்நாடு மக்கள் தேசம் கட்சியின் வழிகாட்டுதலின்படி வழக்கறிஞர் தலைவர் நிருவனர் அ. ஆசைத்தம்பி அவர்கள் அரசியல் அமைப்பு தலைவர் பாராளுமன்றத்தில் டாக்டர் பி ஆர் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் அப்படி கைது செய்யவில்லை என்றால் தமிழ்நாடு இந்திய முழுவதும் ஒட்டுமொத்த பறையர்களின் போராட்டம் தொடரும் ஆளும் மத்திய மோடி அரசு அவர்களுக்கு தெரிவிக்கின்றோம்.
இதில் மக்கள் தேசம் கட்சி தர்மபுரி மாவட்ட செயலாளர் சொ. செல்வகமல் கார்த்திகேயன் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் .முக்கன் அவர்களும் . மணிகண்டன் இளைஞர் அணி மாவட்டச்துணை செயலாளர் மன்மதன் சிங். மாவட்டத் துணைச் செயலாளர் மற்றும் ஆசை சபரி சர்மா சிபிராஜ் சக்தி . மக்கள் தேசம் கட்சி. மாநில மண்டல மாவட்ட நகர ஒன்றிய பொருப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

.jpg)