தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்து வேப்பம்பட்டி கிராமத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாவட்டத் துணை அமைப்பாளரும் வழக்கறிஞருமான அ.சி.தென்னரசு அழகேசன் அவரின் மூத்த சகோதரியின் கணவர் முனுசாமி அவரின் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு படத்தை திறந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பின்பு அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் காவேரி ராஜ்குமார் ஏழுமலை பீமாராவ் வழக்கறிஞர் சின்னத்தம்பி ஓவியர் மாது ஜெய்சாந்த் தமிழ் திருசிங் கிருஷ்ணன் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் அவரது குடும்பத்தினர் கட்சியினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்