பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, மூக்கனூர் ஊராட்சி, மூக்கனூர் காலனி பகுதியில், ரூ.9.90.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள, RO சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக, பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர், கலைவாணி மோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர், கார்த்திகா சின்னசாமி, ஒன்றிய குழு உறுப்பினர், பழனியம்மாள் சின்னவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கந்தசாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள், செல்வம், குள்ளா, சின்னவன், சீனு, மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

.jpg)