தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் முன் வைத்து நடைபெற்றது. களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், வந்து மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும் கோருதல், சிறப்பு திட்டங்களில் நிலை எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவை களப்பணியாளர்களை பதவி உயர்வை வழங்கிடவும், ஆய்வாளர் துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலந்திட வேண்டும் என ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி மாவட்ட தலைவர் வெங்கடேசன், கோரிக்கை விளக்கவுரை பிரபு மாவட்ட செயலாளர், தெய்வானை மாவட்டச் செயலாளர், முருகன் மாவட்ட பொருளாளர் மாவட்ட மற்றும் கோட்ட கிளை TNSOU நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

.jpg)