தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மடம் அடுத்து நேற்று இரவு பென்னாகரம் நோக்கி வந்த வாகனமும் மல்லாபுரம் நோக்கி சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே பலி, அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பெண்ணாகரம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், வாய் காது பேச முடியாத மாற்று திறனாளி சஞ்சய் மூர்த்தி (20) சம்பவ இடத்திலேயே பலி ஆனார் மற்றொருவர் காட்டு கொள்ளை கிராமத்தை சேர்ந்த ரமணா மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்குப் பகிர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பென்னாகரம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி
அக்டோபர் 07, 2024
0
Tags
.gif)

