கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 செப்டம்பர், 2024

கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது


தர்மபுரியில் கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் இந்திய அரசு நேரு யுவகேந்திரா மூலம் பதிவு செய்யப்பட்ட மன்றம் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் திரு.பரமசிவம் ரயில்வே ஒப்பந்ததாரர் அவர்கள் பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 


நாகராஜ் ,தேவன் வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம் உடன் இருந்தனர் பாவல்ராஜ், பரமசிவன், விஜயன், மணி, கமலக்கண்ணன், நவீன், நாகராஜ், கபில்தேவ் கக்கன் மன்ற நிர்வாகிகள் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad