அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெரியாம்பட்டியில் 24 .8.2024 சனிக்கிழமை, SMC மறு கட்டமைப்பு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு எம்.சின்னமாது, காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் ராஜ்குமார், பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயலட்சுமி சங்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் அ.அறிவழகன் மற்றும் பொறுப்பாளர்கள், வார்டு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்களின் பெற்றோர்கள், SMC ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் பணிபுரியும் இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டமைப்பு SMC தலைவி மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி SMC மறு கட்டமைப்பு நிர்வாகிகள் பொறுப்பேற்பு.
ஆகஸ்ட் 24, 2024
0
Tags

