அருர் சட்டமன்றத் தொகுதி அருர் பேரூராட்சியில் 8 மற்றும் 15 வது வார்டுகளில் உள்ள அதிமுகவினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் வழங்கினார். உடன் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகரசெயலாளர் பாபு (எ)அறிவழகன் மாவட்ட துனை செயலாளர் செண்பகம் சந்தோஷம் முன்னாள் நகர செயலாளர் பழனிமுருகன் சிவன் பேரூராட்சி உறுப்பினர்கள் பூபதி கலைவாணன் மற்றும் நிர்வாகிகள் மாதவன் ரவி நோதாஜி தாஜ்தீன் அன்பரசு சிலம்பரசன் பிரசாத் சிவாஜிராவ் துளசிதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

.jpg)