ஓகேனக்கல் வனச்சாரகம், பென்னாகரம் வனச்சாரகம், கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன், பென்னாகரம் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, இருமலர்சூழல் மேம்பாட்டு மகளிர் குழு இணைந்து கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது, யானைகள் பற்றிய நடைபெற்ற விழிப்புணர்வு பேச்சு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வரச்சரகம் சார்பாக N. ராஜ்குமார், K.பெரியண்ணன், வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள் தலைமை ஆசிரியர் வாசுகி, பள்ளி ஆசிரியர்கள், கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன், பென்னாகரம் ஸ்ரீ தேவி மஹா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை, இருமலர்சூழல் மேம்பாட்டு மகளிர் குழுவினர் கலந்துகொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


