அரூர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் எம்.இராணி தலைமையில் நடைபெற்றது பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் முல்லைரவி கலந்து கொண்டு புதியதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜியலட்சுமி துணை தலைவர் சுரேகா மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர், இதில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

