தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் ஜக்க சமுத்திரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 100 மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வந்த மினி டேங்க் குடிநீரை பயன்படுத்தி வந்தார்கள், மினி பேங்க் பழுதடைந்து புதர் மாண்டி கிடக்கிறது.
பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மினி டேங்க்கை சரி செய்து கொடுக்க மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

