அரூர் பேரூராட்சியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பின்பு தூய்மை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சூர்யா தனபால் துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி பேரூராட்சி உறுப்பினர்கள் அருள்மொழி மகாலட்சுமி ஜெயலட்சுமி ஜீவா கலைவாணன் பூபதி பேக்கரிபெருமாள் அன்புமணி முஷரத் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

