தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பே.தாதம்பட்டி ஊராட்சி டி.புதூரில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் 1.40 கோடி மதிப்பில் டி.புதூர் சாலை முதல் சேலம் பைபாஸ் வரை உள்ள சாலையை புதுபிக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் செ.பாரதிராஜா, குமரவேல், நிர்வாகிகள் ஏ.பி.அசோகன், அண்ணாதுரை, பி.வி.சேகர், ஜேசிபி க.மோகன், கதிரேசன், கணேசன் மனோகரன் நடராஜன் பன்னீர்செல்வம் வெங்கடாசலம் ஐயாகவுண்டர் காணப்பன் முருகன் கே.வி.சுதாகர் சிலம்பரசன் அன்பழகன் செழியன் தங்கதுரை கார்த்திக் ஆனந்த்ன் சாந்தமூர்த்தி வெங்கடாச்சலம் சின்னசாமி நடராஜ் வேலாயுதம் செல்வராஜ் முருகன் செல்வகுமார் பழனிமுத்து சென்னப்பன் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

