தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீழானூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 62வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் சோலை.மா.ராமச்சந்திரன் தலைமையில் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா கலந்து கொண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவி மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
முன்னதாக கீழானூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதையடுத்து கட்சியின் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர்கள் தீரன்தீர்த்தகிரி திருநாவுக்கரசு ராஜ்குமார் அகத்தியன் சாக்ரடீஸ் இளையராஜா மின்னல் காவேரிகடத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் சிந்தை.மா.தமிழன் ராமலிங்கம் கீழானூர் முகாம் செயலாளர் தென்னரசு பொருலாளர் ஈஸ்வரன் நிர்வாகிகள் வேடியப்பன் பரமேஸ்வரன் கலையரசன் கலைச்செல்வன் திருக்குமரன் சதீஸ் தீனா நா.வேலு தீ.திவனேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

